இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
குறித்த 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் குறித்த வீடியோ தொடர்பில் இந்தூரை சேர்ந்த விஜய் மற்றும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.