நிறைமாத கர்ப்பம்: கிளாமரான உடையில் நடிகை அமலா பால்

மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகையாக விளங்கிய அமலாபால் சிந்து சமவெளி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட இவர் இந்த படத்திற்கான சிறந்த புதுமுக நடிகை விருதினை பெற்றிருக்கிறார். மைனா படத்தை அடுத்து விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர் இயக்குனர் ஏ எல் விஜய் திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

அமலாபால் தற்போது தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அத்தோடு இவர் நடிப்பில் வெளி வந்த ஆடு ஜீவிதம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் அமலாபால் தற்போது படுமோசமான கிளாமர் போஸை நிறை மாத கர்ப்பிணி என்று கூட அல்லாமல் வெளியிட்டு இருப்பது பலர் மத்தியில் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

மேலும் இந்தத் புகைப்படங்களை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டது.

வேறு சில ரசிகர்களோ நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது இது போன்ற புகைப்படம் அவசியமா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்