தங்கத்தின் இன்றைய விலை

நேற்று திங்கட் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,935 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் 1 பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை 1000 ரூபாவினால் அதிகரித்து 175,800 ரூபாவாகவும் 22 கரட் 1 பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை 950 ரூபா அதிகரித்து 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்