தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலை இன்று செவ்வாய் கிழமை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 40 ரூபாவினால் அதிகரித்து 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 100 ரூபா அதிகரித்து 158,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க அலகு தங்க விலை
24 கரட் 1 கிராம்                 ரூ.21,630
24 கரட் 8 கிராம்                 ரூ.173,000
22 கரட் 1 கிராம்                 ரூ.19,830
22 கரட் 8 கிராம்                 ரூ.158,650
21 கரட் 1 கிராம்                 ரூ.18,930
21 கரட் 8 கிராம்                  ரூ.151,450

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்