தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலையில் இன்று வியாழக்கிழமை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ஒரு கிராம் 5இ505 ரூபாய் ஆகவும், 18 கரட் ஆபரண தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் 4,509 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்