தங்கத்தின் இன்றைய விலை

நாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்திருந்தனர் எனினும் இன்று புதன்கிழமை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1926 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்