தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 175,600 ரூபாவாவும் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

24 கரட் 1 கிராம் 21,950 ரூபா
24 கரட் 8 கிராம் (1 பவுன்) 175,600 ரூபா
22 கரட் 1 கிராம் 20,130 ரூபா
22 கரட் 8 கிராம் (1 பவுன்) 161,000 ரூபா
21 கரட் 1 கிராம் 19,210 ரூபா
21 கரட் 8 கிராம் (1 பவுன்) 153,650 ரூபா

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

;