டொலருக்கு நிகரான ரூபாய் அதிகரிப்பு

இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாத இறுதிக்குள், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 7.1 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் யூரோ, ஸ்ரேலிங் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் பிற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்