டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு

இன்றும், நாளையும் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கொழும்பு பங்குப் பரிவரித்தனை நடவடிக்கைகள் இன்றும், நாளையும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்று அமெரிக்க டொலர் ஒன்றை 330 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.