டொலரின் இன்றைய பெறுமதி

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312. 39 ரூபாய் முதல் 313. 37 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 327.76 ரூபாய் முதல் 328.78 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.75 ரூபாய் முதல் 313.51 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி  328 ரூபாயாக மாறாது உள்ளது.

சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 316 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமல் காணப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்