டயனா கமகேவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்?

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று புதன் கிழமை தீர்ப்பளித்துள்ள நிலையில் இவ்வாறான ஒரு தகவல் வெளியாகியுள்ளது

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்