ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்திற்கு இதுதான் காரணம்

2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் முதல் படத்திலிருந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை எடுத்து கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.

இரும்புக்கோட்டைஇ முரட்டு சிங்கம், மதராசபட்டினம், தெய்வதிருமகள், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்து மிகச் சிறந்த இசையமைப்பாளராக தென்பட்டு வந்தார். இசையமைப்பாளராக உச்சத்தில் புகழ்பெற்ற ஜிவி பிரகாஷுக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடிவந்தது. இதனால் நடிகராக அவதாரம் எடுக்க ஆரம்பித்தார்.

முதன்முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளி வந்த டார்லிங் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதை அடுத்து அவர் திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ்லி, நாச்சியார், செம, குப்பத்து ராஜா, வாட்ச்மேன், 100ம% காதல், வணக்கம் டா மாப்பிள்ளை, ஜெயில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அவர் தனது பள்ளி தோழியான பிரபல பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அன்வி என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்களது கெரியரில் பிஸியாக இருந்து வந்தனர்.

இப்படியான சமயத்தில் தற்போது திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம்இ இரண்டு வருடங்களாகவே இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துதே கிடையாது ஒழுங்காக பேசிக்கொள்வது கூட இல்லை.

இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருந்தபோது அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. ஆனால்இ ஜிவி எப்போது நடிகராக மாறினாரோ அப்போதே இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நடிகைகளுடன் படுக்கையறை காட்சிகளில் ஜி வி பிரகாஷ் நடித்து வந்தது அவரது மனைவியான சைந்தவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இது குறித்த இருவருக்குள்ளும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததுள்ளது. இதனால்தான் இருவரும் விவாகரத்திற்கு முடிவு எடுத்துள்ளனர் என செய்தி கூறுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்