சீதுவ வெலபட வீதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
சீதுவ வெலபட வீதியில் சனிக்கிழமை இரவு காரில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த நிலையில் மூவர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுள் 53 வயதுடைய நபர் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos