சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை லோஷன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய் லோசன் என்பவரும் பாட்டு பாடி அசத்தியிருக்கிறார்.

இவர் முதலாவது பாடலாக ‘அவள் உலக அழகியே’ பாடலை பாடி தனது போட்டியை ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்தும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பலரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடதக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்