சனத் ஜயசூரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் இணைந்துகொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.