கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிப்பு
பிறிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.