கொழும்பு வர்த்தக நிலையத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்

கொழும்பு ராகமை – எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராகமை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்