கொழும்பில் இன்று மூடப்படவுள்ள சில வீதிகள்

கொழும்பு – காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை பாதைகள் இடைக்கிடையில் மூடப்படும் என போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதைத் தொடர்ந்து அங்கும் சில வீதிகள் மூடப்படவுள்ளன.

இதேவேளை கொழும்பில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க