காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ

மேஷம்:

இந்த காதலர் தினம் மேஷ ராசியினருக்கு மிகவும் அமைதியாக இருக்கும். இந்த காதலர் தினத்தில், தங்கள் வாழ்க்கையில் காதல் மற்றும் காதலி எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது போலவே அமையக்கூடும்.

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்கள் காதலர் தினத்தன்று சிவப்பு ரோஜாக்களை கொடுத்து காதலி அல்லது காதலனை கவர முயற்சிப்பார்கள். இந்த காதலர் தினம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்கள் வெவ்வேறு மொழிகளில் நாட்டம் கொண்டவர்கள். இரண்டு அல்லது மூன்று மொழிகளில் ஐ லவ் யூ எப்படி சொல்வது என்று கற்றுக்கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்புவார்கள்.

கடகம்:

இம்முறை உறவில் தெளிவு பெறுவார்கள். அவர்கள் ஒரு உறவில் என்ன விரும்புகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.. யாருடன் இருக்க வேண்டும்.. யாரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அதிகம் யோசிப்பார்கள். சரியான முடிவை எடுப்பார்கள்.

சிம்மம்:

இந்த காதலர் தினம் உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். தேவையற்ற செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள். பரிசில் அதிக கவனம் செலுத்துங்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி:

இந்த ராசியினருக்கு காதலர் தினம் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். அவர்கள் பரஸ்பர வேறுபாடுகளையும் கடந்து செல்வார்கள்.

துலாம்:

உங்கள் சுய மகிழ்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மற்றவர்களுடன் இருப்பது நல்லதல்ல.

விருச்சிகம்:

யாருக்காவது விருந்தோம்பல், அல்லது வேறொருவரின் வீட்டிற்குச் சென்று மகிழுவுடன் இருப்பீர்கள்.இந்த காதலர் தினம் விருச்சிகம் ராசியினருக்கு அவர்களின் படைப்பு பக்கத்தை வெளிப்படுத்தும்.. மனநிறைவுடன் இருப்பீர்கள்.

தனுசு :

இந்த ராசியினர் ஒரு சிறிய தவறு உங்கள் உறவை என்றென்றும் உடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் காதலர் தினம் அன்று நிதானமாக இருப்பதே நல்லது. கோபப்படக் கூடாது.மகரம்: காதலர் தினம் இந்த ராசியினருக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் உறவு முன்னேறும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியினருக்கு காதலர் தினம் தன்னம்பிக்கையையும் மனவலிமையும் தரும் . இன்றையநாள் சந்தோஷமாக போகும்.

மீனம்:

அன்பின் ஓட்டத்தில் வாழுங்கள். இந்த ராசிக்காரர்கள் காதலர் தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்