ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பாப்பாந்தாங்கல் கிராமம் கே.கே நகரைச் சேர்ந்த மோனிஷா ( வயது 20 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்