உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குள் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.