Sri Lanka Tamil News Site

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

- Advertisement -

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.

இதற்கமைய,

ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபா

- Advertisement -

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 373 ரூபா

லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபா

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபா

- Advertisement -