
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 244,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்