இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி

கடந்த ஆண்டு இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் குறைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை மூலம் இதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் தடவை எனவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்