இந்தியாவில் வாகன விபத்து: ஒருவர் பலி

இந்தியாவில் நேற்று புதன் கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பென்மனா பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த 18 வயதுடைய இளைஞயே உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்