அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 20 சதமாக பதிவாகியுள்ளது.இதேவேளை நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 79 சதமாக காணப்பட்டது.

மேலும், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 54 சதமாகவும் நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 25 சதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்