விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம்

களுத்துறை வல்லவிட்ட பிரதேசத்தில் விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று வல்லவிதா அறக்கட்டளையின் அனுசரணையில் நடைபெற்றுள்ளது..

விசேட தேவையுடையோரின் திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் பார்வையற்ற ஒருவருக்கும், வாய் பேச முடியாத பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்