மட்டக்களப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய இந்தோனேசியா படகு

மட்டக்களப்பு வாகரை பிரதேச கடற்கரையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆளில்லா நாட்டு படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த படகு இந்தோனேசியாவை சேர்ந்தது என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த படகு எவ்வாறு மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது என்று இது வரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை