புதன்கிழமை தோறும் ஆளுநரை மக்கள் சந்திக்கலாம்

-பதுளை நிருபர்-

மொனராகலை மாவட்ட மக்கள், வாரத்தில் புதன்கிழமை தோறும் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆளுநரின் காரியாலயத்தில், வாரத்தில் புதன்கிழமை தோறும் மொனராகலை மாவட்ட மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்