பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவி விலகினார்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்