பிரான்ஸில் ஆரம்ப பாடசாலையொன்றில் தீ விபத்து
பிரான்ஸில் ஆரம்ப பாடசாலை ஒன்று தீக்கிரையானதில் உடைமைகள் சேதமடைந்துள்ளது.
மாண்ட்ஃபெர்மெயிலில் சீன் செயின்ட் டெனிஸ் எனும் இடத்தில் பிரபல ஜூல்ஸ் ஃபெர்ரி ஆரம்ப பாடசாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும், ஒரு ரோபோ உள்ளிட்ட சில உடமைகள் தீக்கிரையானதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்