பல அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை இன்று செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி மற்றும் தேங்காய் போன்றவற்றுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்