தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்