இன்றைய தங்கத்தின் விலை

18

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,443 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் ஒரு கிராம் 28,280 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 226,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு கிராம் 25,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,750 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Sureshkumar
Srinath