அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார்- அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : நளின் பண்டார
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்