இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலையை ரூ. 371.71 என அறிவித்துள்ளது.

அதன்படி, ஏனைய நாணயங்களின் விற்பனை பெறுமதி,
ஆஸ்திரேலிய டொலர் 251.45 ரூபாய்
கனேடிய டொலர் 273.66 ரூபாய்
சிங்கப்பூர் டொலர் 275.19 ரூபாய்
யூரோ 392.10 ரூபாய்
ஸ்டெர்லிங் பவுண்ட் 454.54 ரூபாய்
சுவிஸ் பிராங்க் 397.90 ரூபாய் என பதிவாகியுள்ளது.