இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி?
இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சங்கத்தின் தலைவர் சாந்த கமகே ஊடகமொன்றுக்கு கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்