உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு

மாவட்ட துணை தேர்தல் ஆணையர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்களைத் தெரிவிக்கவே இந்தக் குழு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இங்கு, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.