லம்போர்கினி’யின்: புதிய ஸ்போர்ட்ஸ் கார்

லம்போர்கினி’யின்: புதிய ஸ்போர்ட்ஸ் கார்

லம்போர்கினி  நிறுவனம்  அதன் ‘அவென்டெடா’ காரின் அடுத்த பரிணாமமான ‘எல்.பி  744’ என்ற ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

6.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம், ‘வி’ வடிவில் 12 சிலிண்டர்களை கொண்டுள்ள நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காரின் விசேஷ சத்தத்தை பாதுகாக்க, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காரில், ஹைபிரிட் பவர் டிரைன் இருப்பதால், 30 சதவீதம் குறைந்த உமிழ்வுகளை வெளிப்படுத்தி, காற்று மாசுபாட்டை குறைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்