மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் மேலும் இருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

உங்கள் வாக்குகளை கீழே பதிவிடவும்
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM · Tamil Radio