Browsing Tag

minnal 24

விபத்தில் 22 பேர் காயம்

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் ஹன்வெல்ல அம்புல்கம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று வெள்ளிக்கிழமை முதல் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு  325 ரூபாவினால் குறைக்கப்பட்டு …
Read More...

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் – பலத்த மழை பெய்யும்

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. பருவமழை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More...

லங்கா சத்தோசவின் அதிரடி விலை குறைப்பு

லங்கா சத்தோச நிறுவனமானது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு,  புதிய விலை 1,225…
Read More...

அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய மண் கொள்ளையர்கள்!

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்  நேற்று  வியாழக்கிழமை…
Read More...

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

எம் வி எம் பிரஸ் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது!

-கிண்ணியா நிருபர்- இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா…
Read More...

மட்டக்களப்பில் கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை விநியோகம்!

மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது நேற்று வியாழக்கிழமை 10.30 மணிக்கு மட்டக்களப்பு,…
Read More...

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களம் இறங்கும் தமிழர்

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார்.…
Read More...