Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

கோபத்தில் ஸ்டாலின் : ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
Read More...

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது

சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.…
Read More...

வவுனியாவில் பின்தங்கிய கிராம பாடசாலை சாதனை

வவுனியா கோவில்புளியங்குளம் பாடசாலை சாதனை 2024ஆம் ஆண்டுக்கான வலய மட்ட பெருவிளையாட்டு போட்டியானது நேற்று புதன் கிழமை வவுனியா கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. குறித்த…
Read More...

கழுதைப்பாலில் சீஸ்

கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

கனடாவில் 40 விமானப் பயணங்கள் இரத்து

கனடாவின் வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவை நிறுவன பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை…
Read More...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு ?

அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தில் அதிகரிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி கையிருப்பில்…
Read More...

பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த நபர்

-மூதூர் நிருபர்- தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அனஸ் நிஜாமுதீன் என்பவர் கிண்ணியாவிற்கு செல்லும் வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை புதன் கிழமை கண்டெடுத்திருந்தார். அந்த பணப் பையில் 19560…
Read More...

20இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மீட்பு: ஒருவர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது…
Read More...

இளைஞன் அடித்துக்கொலை: இருவர் தலைமறைவு

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23…
Read More...

சிறுமியை கர்ப்பமாக்கிய வர்த்தகர் கைது

நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன் கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழமலை…
Read More...