Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு

கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம்…
Read More...

வெடிபொருட்களுடன் கைப்பற்றப்பட்ட லொறி : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

பிங்கிரிய - விலத்தவ பிரதேசத்தில் வைத்து வெடிபொருட்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More...

கல்வி சுற்றுலாக்கள் தொடர்பில் ஆராய ஆறு பேர் கொண்ட குழு

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது

-அம்பாறை நிருபர்- நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக  தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பெரிய அளவில் வைத்தியர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

-மன்னார் நிருபர்- அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்திய…
Read More...

இரு குழுக்களிடையே மோதல் : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இரு கும்பல் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மோதிக்கொண்டுள்ளது. வாகனங்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து பின்னர் வாள்களால் தாக்கியதாகத்…
Read More...

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கும் ரஞ்சன் : விண்ணப்பிப்பது எவ்வாறு?

இலங்கை நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். சமூக ஊடகங்களில் ஒரு நேரடி…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.49,  விற்பனை…
Read More...

நிதி அமைச்சுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்க முடியுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2023ஆம் ஆண்டின்…
Read More...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 16 தாய்லாந்து யுவதிகள் கைது

தாய்லாந்து யுவதிகள் 15 பேர், குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து கொழும்பு உள்ளிட்ட அண்மைய…
Read More...