Browsing Tag

BattiNews Latest

இப்ரஹிம் ரைசியின் உடல் இன்று அடக்கம்

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ரஹிம் ரைசியின் உடல் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய் கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்று…
Read More...

மனைவியை கொலை செய்த கணவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலையில் மனைவியை கொலை செய்த கணவரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லுணுகலை ஜனதாபுர…
Read More...

இலங்கையில் இன்று துக்க தினம்

ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று செவ்வாய் கிழமை தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்…
Read More...

இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வர் குஜராத் விமான நிலையத்தில்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வரை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் மயக்க நிலையில் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட 6வயது சிறுமி…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மார்த்தினி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்ப நிகழ்வு ஒன்றின் போது காணாமல் போயிருந்த நிலையில் இரவு மீட்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தொடம்பே பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வெளிநாட்டு பெண்ணை அச்சுறுத்தி பெறுமதியான பொருட்கள் கொள்ளை

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பெண்ணொருவரை அச்சுறுத்தி பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வயதுடைய நேபாளம் நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

டயனா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை…
Read More...

திருகோணமலை மாவட்டத்திலிருந்து நுவரெலியாவுக்கு பரஸ்பர கள விஜயம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்ட பெண்கள் செயலணியினர்,…
Read More...

7 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டுப் பெண் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது…
Read More...