Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

கொத்து மற்றும் ப்றைட் றைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்…
Read More...

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு பவள விழா நினைவு கட்டிடம்

கல்முனை கல்வி வலய கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் சற்றுமுன் விபத்து : பெண்ணொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதுண்டதில்…
Read More...

கடற்படையினரால் கடற்கரையோரங்களில் கழிவுகள் அகற்ற நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இதர கண்ணாடி போத்தல் கழிவுகள் பரவலாக காணப்படுவது குறித்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தகவல்கள்…
Read More...

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

-நானுஓயாவில் நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மதியம் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.…
Read More...

அம்பாறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

-அம்பாறை நிருபர்- இரண்டு பேருந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று - அம்பாறை…
Read More...

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு 💥கார்ல் மார்க்ஸ், ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில், ட்ரையர் நகரில் 1818 மே 5ஆம் திகதி பிறந்தார். காரல் மார்க்ஸின் தந்தை யூதரான ஐன்றிச்…
Read More...

அடித்தால் பிள்ளை ஒழுக்கமாக வளரும்?

உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச நாள், ஆங்கிலத்தில் International Day to end Corporal Punishment என சொல்லப்படுகின்றது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30 அன்று…
Read More...

புகையிரத படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பதற்கு தடை

புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் புகையிரதங்களின் படிக்கட்டுகளில் உள்ளூர்…
Read More...

பெண்ணுக்கு இரண்டாவது திருமணம், ஆணுக்கு நான்காவது திருமணம்: கிணற்றில் சடலமாக மிதந்த குழந்தை

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கண்டல் குடா பகுதியை சேர்ந்த பாத்திமா சைமா எனும் பெண்…
Read More...