Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி மரணம்

-பதுளை நிருபர்-பதுளை தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் மரணித்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கட்டடமொன்றில் பாரிய தீப்பரவல் : 41 பேர் உயிரிழப்பு

குவைத்திலுள்ள கட்டடமொன்றில் இன்று புதன் கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.குவைத்தின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் வசித்து வந்த கட்டடமொன்றிலேயே…
Read More...

சிறுமியை கொடூரமாகத் தாக்கும் காணொளி: வெளியிட்டவருக்கு சன்மானம்

வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமியின் துன்புறுத்தலை காணொளி மூலம் அம்பலப்படுத்திய இளைஞனுக்கு 500,000 ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…
Read More...

புகைத்தல் மற்றும் போதைக்கு எதிரான வீதி நாடகமும் பேரணியும்

புகைத்தல் மற்றும் போதைக்கு எதிரான வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன் கிழமை மகிளுர் பொதுமைதானத்தில் இடம்பெற்றது.மேலும் மகிளுர்முனை சக்தி வித்தியாலயத்தில் இருந்து…
Read More...

வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

பதுளையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.பிபில - மஹியங்கனை பிரதான வீதியில் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்…
Read More...

யாழில் இளம் வைத்தியர் எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர்…
Read More...

சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடன் இராஜாங்க அமைச்சர் விசேட கலந்துரையாடல்

சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடன் விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ…
Read More...

எஸ்கோ நிறுவனத்தினரினால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் தையல் இயந்திரங்கள் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.…
Read More...

லண்டன் ஓ.டி.எச்.எம் நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு

லண்டன் ஓர்கனிசேஷன் ஃபோர் டூரிஷம் அன்ட் கொஸ்பிடல் மனேஜ்மென்ட் (Organization for Tourism and Hospitality Management) நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன…
Read More...

மன்னாரில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்-அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று புதன்கிழமை மதியம் 2 மணி அளவில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க