நடைபெறவிருக்கும் இலங்கை நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்திற்கான உள்ளூர் தொலைக்காட்சி பங்காளியாக சுப்ரீம் டிவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுப்பயணம் மார்ச் 09 ஆம் திகதி ஆரம்பமாகி 2023 ஏப்ரல் 08 ஆம் திகதி நிறைவடையும்.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி தலா 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
