Sri Lanka Tamil News Site

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

- Advertisement -

இன்று திங்கட்கிழமை, 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V,  W ஆகிய வலயங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

- Advertisement -