Sri Lanka Tamil News Site

மின்வெட்டு அறிவித்தல்

- Advertisement -

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த வாரம் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

- Advertisement -

டிசம்பர் 27 புதன்கிழமை முதல் டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் போது, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V,  W ஆகிய பிரிவுகளில் பகல் நேரத்தில் 01 மணிநேரமும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

- Advertisement -