ஹிப் ஹாப் ஆதியின் புதிய படத்திற்கான அறிவிப்பு

ஹிப் ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை சிம்பு பட தயாரிப்பாளருடன் இணைகிறார் ஆதி. ஹிப் ஹாப் தமிழா என்ற பெயரில் ஆதி மற்றும்…
Read More...

தேசிய மற்றும் மாகாண மட்ட சாதனையாளர்களுக்கு வரவேற்பு

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய மருதமுனை கமுஃகமுஃ அல்- ஹம்றா வித்தியாலயத்திலிருந்து சென்று தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதித்த மாணவர்களுக்கு வரவேற்பளித்து பாராட்டி…
Read More...

கோவில்களிலும் அரச கட்டிடங்களிலும் அகதிகளாக தங்கும் அவல நிலை

-மன்னார் நிருபர்- சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களிலும்இ அரச கட்டிடங்களிலும் அகதிகளாக செல்வதும் மழை நின்ற உடன் மீண்டும் அகதி முகாமுக்குள்…
Read More...

பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக புதிய காட்ச்சிகள்

பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக மீண்டும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம். இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறிய மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படம்…
Read More...

நடிகர் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வை

நடிகர் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வையை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார்.…
Read More...

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் காலமானார்

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
Read More...

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா…
Read More...

ஷரியா சட்டத்தையும் அதன் தண்டனைகளையும் முழுமையாக அமல்படுத்த உத்தரவு

ஷரியா சட்டத்தையும் அதன் தண்டனைகளையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தலிபானின் உயர் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா ஆப்கானிஸ்தான் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை

-கல்முனை நிருபர்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று திங்கட்கிழமை கல்முனை உவெஸ்லி…
Read More...

கசிப்புடன் இரு பெண்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் , 21 லீட்டர் கசிப்புடன் இரு பெண்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட மாவட்ட…
Read More...